கல் பிரச்சனை உள்ளவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக! வாழைத்தண்டு அடை!

0
272

கல் பிரச்சனை உள்ளவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக! வாழைத்தண்டு அடை!

தேவையான பொருட்கள்: நறுக்கிய வாழைத்தண்டு1 கப் பொட்டுக்கடலை மாவு1 கப் பெரிய வெங்காயம்2 பச்சை மிளகாய்2 இஞ்சி விழுது1 டீஸ்பூன் கறிவேப்பிலை1 கொத்து

செய்முறை :

வாழைத்தண்டை நறுக்கி வேகவைத்து பிசைந்து கொள்ள வேண்டும்.அதனுடன் பொட்டுக்கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கறிவேப்பிலை சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

அதனை வடைகளாக தட்டி, தோசை கல்லில் போட்டு, சுற்றி எண்ணெய் விட்டு வேகவைத்து இறக்க வேண்டும். வாழைத்தண்டு உடலுக்கு நல்லது என்பதால் அதை சாதாரணமாக சாப்பிட விரும்பாதவர்கள் அடையாக செய்து சாப்பிடலாம்.

 

 

Previous articleஎலும்புருக்கி நோய் எதனால் ஏற்படும்? அதனை தடுக்கும் சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக!..  
Next articleவீட்டில் வேப்ப மரத்தை வளர்க்கலாமா? அறிந்து கொள்ளலாம்!