டிராக்டரில் சிக்கி ஓட்டுநர் பலி! உழவு செய்ய சென்ற இடத்தில் பரிதாபம்!

0
300

டிராக்டரில் சிக்கி ஓட்டுநர் பலி! உழவு செய்ய சென்ற இடத்தில் பரிதாபம்!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி தோப்புப்பட்டியை சேர்ந்த தனுஷ்கோடி. கடந்த  சில தினங்களாக தொடர்ந்து சில தினங்களாக கன மழை  பெய்து வருகிறது. மேலும்  மழையின் காரணமாக விவசாய பணி மேற்கொள்வதற்காக சுரேஷ் என்பவர் மூலம் உழவு மேற்கொள்ளும் பணியில் தனுஷ்கோடி ஈடுபட்டிருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக ஓட்டுனர் சுரேஷ் டிராக்டர் வாகனத்தில் உள்ள ரோட்டேட்டரில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இது குறித்து அரவக்குறிச்சி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு சுரேஷ்ன் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஎங்கிருந்து வந்தது இந்த ஷவர்மா?இனி இது எல்லாம் கட்டாயம்? மீறினால் அதிரடி நடவடிக்கை !!..
Next articleலேடி சூப்பர்ஸ்டார்க்கு வந்த சோதனை! இனி படத்தில் நடிக்க வாய்ப்பில்லை !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here