அரசு பேருந்துகளுக்கு கட்டணம் குறைவு! இன்று முதல் அமல்!

0
158
Low fares for government buses! Effective from today!
Low fares for government buses! Effective from today!

அரசு பேருந்துகளுக்கு கட்டணம் குறைவு! இன்று முதல் அமல்!

பொதுமக்கள் சிலர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்வதை  வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு வழக்கமாக பயணம் செய்பவர்களுக்கு கட்டண சலுகை செய்யும்படி கோரிக்கையும் வைத்தனர். இந்த கோரிக்கையானது சட்டமன்ற கூட்டுத்தொடரில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.இன்று அந்த தீர்மானம் அமலுக்கு வந்துள்ளது.

இனி வரும் காலங்களில் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து தொலைதூரத்தில் உள்ள நகரங்களுக்கு சென்று மீண்டும் அதே இடத்திற்கு வரும் பயணிகளுக்கு மட்டும் கட்டண சலுகையில்  10% ஆக அரசாங்கம் குறைத்துள்ளது. இந்த கட்டண சலுகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கு  இது பொருந்தாது என அரசாங்கம் கூறியுள்ளது. அதேபோல பண்டிகை காலங்களில் உள்ள சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய இந்த கட்டண சலுகை பொருந்தாது என தெரிவித்துள்ளனர்.

Previous articleஇந்த விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! பயணிகள் உற்சாகம்!
Next articleபோக்குவரத்து  போலீசார்களுக்கு இலக்கு! நாள் ஒன்றுக்கு கட்டாயம் இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்!