பத்தே நிமிடம் இதை செய்தால் போதும்! ஆயிசுக்கும் எந்த நோயும் உங்களை நெருங்காது!!

0
125

பத்தே நிமிடம் இதை செய்தால் போதும்! ஆயிசுக்கும் எந்த நோயும் உங்களை நெருங்காது!!

90 கிட்ஸ்க்கு மிகவும் பிடித்தமான மறக்க முடியாத விளையாட்டு என்றால் அது ஸ்கிப்பிங்-யை கூறலாம்.நம் விளையாட்டாக நினைத்து விளையாடிய இந்த ஸ்கிப்பிங் பயிற்சிக்கு நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏராளமான நன்மைகள் உள்ளன.இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை செய்வதால் நம் உடலில் பல்வேறு தீராத பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் பத்தே நிமிடம் இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை செய்தால் கீழ்கண்ட பிரச்சனைகள் நம்மை நெருங்காது.

பாதம் தரையில் படும்படி குதித்து பத்து நிமிடம் இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் சீராகி இதய பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த ஸ்கிப்பிங் பயிற்சி உதவியாக இருக்கும்.இதனால் ஆஸ்துமா, சைனஸ் அலர்ஜி உள்ளிட்ட பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

குதிகால் மற்றும் மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை செய்தால் தசைகள் வலுப்பெற்று இந்தப் பிரச்சனையை உடனடியாக குணப்படுத்தும் மேலும் ஆயுசுக்கும் குதிகால் மற்றும் மூட்டு வலி பிரச்சனை வராமல் தடுக்கும்.

இந்த பயிற்சியை 10 நிமிடம் செய்தால் முதுகெலும்புகள் வலுப்பெற்று முதுகு வலி இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

நீங்கள் தொடர்ந்து பத்து நிமிடம் இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை செய்து வந்தால் நீங்கள் 8 நிமிடத்தில் ஒரு கிலோ மீட்டர் ஓடியதற்கு சமமாகும்.

தினமும் வெறும் வயிற்றில் அரை மணி நேரம் ஸ்கிப்பிங் செய்து வந்தால் உங்கள் உடலில் தங்கியுள்ள எப்பேர்பட்ட கொழுப்புகளையும் கரைத்து ஒரே மாதத்தில் உங்களை ஸ்லிம்மாக மாற்றிவிடும்.

Previous articleகாது குடைய பட்ஸ்-யை பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை! இந்த ஆபத்து வர நேரிடும்!
Next articleநீங்க மீன்வாங்க போறீங்களா? கட்டாயம் இதை கவனிங்க!!