சளியின் நிறத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்சனையை கண்டுபிடிக்கலாம்!! எப்படி தெரியுமா?

0
223

சளியின் நிறத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்சனையை கண்டுபிடிக்கலாம்!! எப்படி தெரியுமா?

தற்பொழுது உள்ள பருவமழை காரணத்தால் பலருக்கும் காய்ச்சல் இருமல் சளி ஏற்படுகிறது.அவ்வாறு உண்டாகும் ஒவ்வொரு நபருக்கு ஏற்ப மாறுபடும். அதன் நிறத்தை வைத்து அது எந்த அளவில் உங்கள் உடலை பாதித்துள்ளது என்பதை.

வெள்ளை நிறம்:

உங்களுக்கு சளி வெள்ளை நிறத்தில் வெளியேறினால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இது பெரும்பாலும் மூச்சு குழாயில் ஏற்படும் அலர்ஜியால் உண்டாகும். மேலும் நாசிப் பாதை வீக்கம் மறையும் பொழுது சளி வெளியேற முடியாமல் இருப்பதால் இவ்வாறு வெள்ளை நிறத்தில் வரும்.

மஞ்சள் அல்லது பச்சை நிறம்:

சளி அல்லது மஞ்சள் நிறத்திலோ அல்லது வெள்ளை நிறத்திலோ வெளியேறினால் உங்களது உடலில் நட்சத்திரமிகளை நோய் எதிர்ப்பு சக்தியானது எதிர்க்கும். அச்சமயத்தில் சளி அல்லது மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வெளியேறும். உங்கள் உடலில் உள்ள நட்சத்திரங்களை எதிர்த்து போராடுவதால் இவ்வாறு நிறம் மாறுகிறது.

Previous articleகனமழை காரணமாக எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?
Next articleஆப் மூலம் தூரத்திலிருந்தும் டிக்கெட் எடுக்க ரயில்வே வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு