இந்த அரை ஸ்பூன் போதும்!! சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும்!!

0
201

இந்த அரை ஸ்பூன் போதும்!! சர்க்கரை நோயை அடியோடு அழிக்கும்!!

தற்போது உள்ள பலருக்கும் சர்க்கரை வியாதி உள்ளது. மருத்துவரை சந்தித்து தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் அது முழுமையாக குணமாகுவதில்லை. அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் சர்க்கரை நோய் அடியோடு அழிந்து விடும்.

வெந்தயம் – 50 கிராம்

கருஞ்சீரகம் 100 கிராம்

சுண்டைக்காய் வற்றல் (உப்பு அல்லாதது) 50 கிராம்

 

சர்க்கரை நோய்க்கு மிக சிறந்த மருந்து எது வென்றால் வெந்தயம் தான். எடுத்து வைத்துள்ள வெந்தயத்தை இரவு நேரம் முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெந்தயத்தில் உள்ள தண்ணியை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு காட்டன் துணியில் அதனை போட்டு பரப்பி விட வேண்டும். ஒரு நாள் முழுவதும் அந்த காட்டன் துணியில் வெந்தயத்தை கட்டி அப்படியே வைத்து விட வேண்டும். ஒரு நாள் கழித்து பார்த்தால் முளைகட்டி இருக்கும். இதனை ஒரு தட்டில் மாற்றி நன்றாக காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை வெயிலிலும் காய வைக்கலாம். மேலும் காய வைத்த வெந்தயம் சுண்டைக்காய் வற்றல் கருஞ்சீரகம் இவை மூன்றையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஹேர் டைட் கண்டெய்னரில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். தினந்தோறும் அரை ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இவ்வாறு செய்து வர நீரிழிவு என்ற பேச்சிருக்கு இடம் இருக்காது.

Previous articleநாள்பட்ட மாதவிடாய் ஒரே மாதத்தில் வெளியேற வேண்டுமா? வீட்டிலிருக்கும் இந்த ஒரே ஒரு பொருள் போதும்!!
Next articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்! ! உயர்வு நிறைந்த நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here