நடிகர் அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2 படப்பிடிப்பு தொடக்கம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

0
253
Arulnithis-update-on-Demonte-Colony-2
Arulnithis-update-on-Demonte-Colony-2

நடிகர் அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2 படப்பிடிப்பு தொடக்கம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது.

இந்தப் படத்துக்கு பிறகு முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் அஜய் ஞானமுத்து. சுமார் 7 ஆண்டுகள் கழித்து இதன் 2-ம் பாகத்தில் அருள்நிதி நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் டிமான்ட்டி காலனி-2 தொடங்கப்பட்டதாக படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து அறிவித்துள்ளார்.

Previous articleஅஜித்தின் புதிய கெட்டப்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் 
Next articleநயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் வெளியீடு குறித்து வெளியான தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here