சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள்!

Photo of author

By CineDesk

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள்!

CineDesk

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள்!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள். ராசியில் சந்திராஷ்டமம் உள்ளதால் அமைதியாகவும் சிந்தனையோடும் செயல்படுவது நல்லது. வாகன பயணங்களில் ஜாக்கிரதையாக செயல்படுவது நல்லது. நிதி வந்து சேர்வதற்கு காலதாமதம் ஆகலாம்.

கணவன் மனைவியிடையே அதிகாலையிலே பிரச்சனை எழலாம் என்பதால் போதுமானவரை குடும்ப நன்னைக்காக விட்டுக் கொடுத்த செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் இடம் தேவையற்ற பகைமை வேண்டாம்.

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் கவனம் தேவைப்படும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தென்படும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். அரசியல்வாதிகள் அமைதியாக செயல்படுவது மிகவும் அவசியம். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமாக இருப்பது நல்லது. மூத்த வயது சேர்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக அமையும்.