இனி ஆயிரக்கணக்கில் ஆண்களின் அந்தரங்க பிரச்சனைக்கு செலவிட தேவையில்லை!! இந்த 1 போதும் நிரந்தர தீர்வு!!

0
195

இனி ஆயிரக்கணக்கில் ஆண்களின் அந்தரங்க பிரச்சனைக்கு செலவிட தேவையில்லை!! இந்த 1 போதும் நிரந்தர தீர்வு!!

நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களை பெரும் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். ஆனால் அதனை நாம் சரிவர பயன்படுத்துவது இல்லை. அந்த வரிசையில் ஒன்றுதான் ஏலக்காய். வாசனைப் பொருட்களில் ஒன்றான ஏலக்காய் பல மருத்துவ குணம் உள்ளது.

ஏலக்காயில் அதிக அளவு புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ் சோடியம் போன்றவை உள்ளது. ஏலக்காயில் உள்ள போர்நியோஸ், கேம்பர், பைனின் இன்னும் சில காரணிகள் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

ஏலக்காயை பொடி செய்து அதனை வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிட்டு வர அஜீரணக் கோளாறுகள் இருந்தால் நிவர்த்தி ஆகும்.

அதேபோல ஏலக்காய் மிளகு இரண்டையும் தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு துளசி சாற்றில் இதனை கலந்து குடித்து வர கபம் பிரச்சனை குணமாகும்.

மேலும் ஏலக்காய்,நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் தேனுடன் ஏலக்காய் கலந்து சாப்பிடலாம்.அதேபோல ஏலக்காய் கருவேப்பிலை இதை இரண்டையும் சேர்த்து அரைத்து எருமை பாலுடன் கலந்து சாப்பிட்டு வர பேதி குணமாகும்.

அதேபோல அதிக அளவு வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் ஏலக்காய் விதைகளை வாயில் வைத்துக்கொண்டு அதில் வரும் உமிழ் நீரை விழுங்கி வந்தால் வாய் துர்நாற்றம்.

நீர்க்கடுப்பு உள்ளவர்கள் அண்ணாச்சி பல சாருடன் ஏலக்காய் தோலை கலந்து சாப்பிட்டு வர அது சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்திக்கு தேனுடன் சிறிதளவு ஏலக்காய் பொடி கலந்து நாக்கில் வைத்தால் போதும், உடனே வாந்தி நின்றுவிடும்.

பல ஆண்களுக்கும் பாலுணர்வு தூண்டுதல் சம்பந்தமாக தற்போது பிரச்சனை இருந்து வருகிறது.

அவ்வாறு இருப்பவர்கள் திராட்சை சாறுடன் சிறிதளவு ஏலக்காய் தூள் கலந்து குடித்து வர நரம்பு தளர்ச்சி பிரச்சனை என அனைத்தும் நீங்கும். பாலுணர்வை தூண்டும் நல்ல பொருளாகவும் ஏலக்காய் உதவும்.

Previous articleவருகின்ற சனி இந்த மாவட்டத்தில் பள்ளிகள் செயல்படும்.. பள்ளிகல்விதுறை அறிவிப்பு..!
Next articleரிஷபம் ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள்!