கொழுப்பு கட்டி ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை வைத்து மாசாஜ் செய்தால் போதும்!

0
466

கொழுப்பு கட்டி ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை வைத்து மாசாஜ் செய்தால் போதும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் பொதுவாக ஆண், பெண் இருவருக்குமே எந்த வயதில் வேண்டுமானாலும் கொழுப்பு கட்டிகள் உருவாகின்றது அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

இந்த கொழுப்பு கட்டிகள் பெரும்பாலும் முழங்கை, தோள்பட்டை, இடுப்பு, நெற்றி, கால் பகுதி போன்ற இடங்களில் தான் அதிக அளவு ஏற்படுகிறது. கொழுப்பு கட்டி என்பது இறந்த செல்கள் ஒன்று சேர்ந்து உருவாகுவது தான்.

தேவையான பொருட்கள்:

ஐந்து சின்ன வெங்காயம் ,தூள் உப்பு, தேங்காய் எண்ணெய், கற்பூரம் ,ஆலிவ் ஆயில், மஞ்சள், இஞ்சி, பூண்டு.

செய்முறை:

முதலில் சிறிய வெங்காயம் மற்றும் இஞ்சி இரண்டையும் தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பூண்டை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் எடுத்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியுடன் கற்பூரம், 2 டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அரைத்ததை ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலக்க வேண்டும். இந்த பேஸ்டை கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கொழுப்பு கட்டி கரைய தொடங்கும்.

Previous articleதுலாம் ராசி – இன்றைய ராசிபலன்! சுப காரியங்கள் நடக்கும் நாள்
Next articleவிருச்சக ராசி – இன்றைய ராசிபலன்! முயற்சிகள் வெற்றியடையும் நாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here