தினமும் இந்த ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!! ஒரே வாரத்தில் 5 கிலோ குறைந்து ஸ்லிம்மா மாறிடுவீங்க!!
பலருக்கும் உடல் எடை கூடுதலாக உள்ளோம் என்ற கவலை இருக்கும். அவர் இருப்பவர்கள் ஜிம் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை செய்திருப்பர்.
ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இடையில் எந்த ஒரு மாற்றமும் இருந்திருக்காது. அவ்வாறு இருப்பார்கள் இந்த பதிவில் வருவதை செய்து ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும், கிடுகிடுவென உடல் எடை அப்படியே குறைந்து விடும்.
தேவையான பொருட்கள்
இஞ்சி
இஞ்சியை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வடிகட்டி கொண்டு இஞ்சி சாறை மட்டும் தனியாக வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பத்து நிமிடம் வரை அந்த இஞ்சி சாறை அப்படியே வைத்து விட வேண்டும்.
அப்பொழுதுதான் மேலே மட்டும் இஞ்சி சாறு தனியாக வந்து நிற்கும்.
பத்து நிமிடம் கழித்து இதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ள. அந்த இஞ்சி பாத்திரத்தில் சுண்ணாம்பு போல வெள்ளை படிவம் அடியில் இருப்பதை காணலாம்.
அது கலக்காமல் மேலே உள்ள இஞ்சி சாற்றை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஐந்து நிமிடம் இந்த தனியாக பிரித்தெடுத்த இஞ்சி சாற்றை கொதிக்க விட வேண்டும். இந்த அடுப்பை அணைத்துவிட்டு வேறு ஒரு பாத்திரத்தில் மாற்ற வேண்டும்.
இதனுடன் மூன்று ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கலவையை கலந்து தினந்தோறும் குடித்து வரலாம். காலையில் வெறும் வயிற்றில் இதனை கொடுத்து வர ஒரே வாரத்தில் ஏழு கிலோ முதல் தொப்பை குறையவும்.