துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!

0
256
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள். நிதி அருமையாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள்.

உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல் எந்தவித குழப்பமும் இன்றி அருமையாக செயல்படும்.

உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பம் குறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இந்த நேரத்தில் உங்களுக்கு கை கொடுத்து உதவுவார்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் இருந்து வந்த காலதாமதங்கள் குறையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleசிறுநீர் கடுப்பு சரியாக ரோட்டில் விற்கும் இதுவே போதும்! 
Next articleஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை! குடலை சுத்தம் செய்ய உப்பு போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here