தொடர்ந்து இருமல் வருகின்றதா? எச்சரிக்கை இந்த நோய்க்கு வழிவகுக்கும்!

0
133

தொடர்ந்து இருமல் வருகின்றதா? எச்சரிக்கை இந்த நோய்க்கு வழிவகுக்கும்!

மலை அல்லது பனி காலம் வந்தாலே ஒரு சிலருக்கு சளி இரும்பல், காய்ச்சல் போன்றவைகள் ஏற்படும் மேலும் காற்று மாசுபாடு, ஆஸ்துமா, காசநோய் போன்றவைகளாலும் இருமல் ஏற்படுகிறது. அவ்வாறான இரும்பல் நீண்ட காலமாக இருந்து வந்தால் அதை பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.

ஒருவருக்கு எட்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருந்து வந்தால் அவை நாட்பட்ட இருமல் என்று கூறப்படுகிறது. அவ்வாறான இரும்பல் இருந்தால் சோர்வு, வாந்தி, இரும்பல், தலைவலி, தலைசுற்றல், சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழந்தல், விலா எலும்பு முறிவுகள் போன்ற பலபேர் அறிகுறிகள் தோன்றும்.

அதிக அளவு இரும்பல் இருந்தால் அவை நுரையீரல் புற்று நோய், நுரையீரல் பைப்ரோஸிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தொடர்ந்து இருமல் ஏற்பட்டால் என்ன பிரச்சனை ஏற்படும் என்று இந்த பதிவு மூலம் காணலாம்.

மூச்சுக்குழாய் ஆஸ்துமா:இருமல் மட்டுமே ஆஸ்துமாவின் ஒரே அறிகுறியாக மூச்சுத்திணறலை குறைக்க உள்ளது. இளம் வயதிலேயே நாள்பட்ட இருமலுக்கு சிகிச்சை அளித்து விட்டால் மூச்சு குழாய் ஆஸ்துமாவில் இருந்து விடுபடலாம்.

ஒருவருக்கு இருமல் ஏற்பட தூசி, புகை கடுமையான வாசனை போன்றவைகளும் காரணமாக உள்ளது. இருமல் தொடர்ந்து இருந்தால் ஆஸ்துமாவை ஏற்படுத்தும் என அறிந்து கொண்டு அதற்கான சிகிச்சை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பல் இருந்தால் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக அதற்கான தீர்வுகளை காண வேண்டும்.

 

Previous articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! அதிர்ஷ்டமான நாள்!
Next articleகர்ப்பப்பையில் ஏதேனும் கோளாறா? சரி செய்ய இந்த ஒரு பட்டை போதும்!