ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக மக்களுக்கு 3000! தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!  

ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக மக்களுக்கு 3000! தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு வருடம்தோறும் மக்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரொக்கமாக வழங்கப்படும்.அதிமுக ஆட்சியை அடுத்து திமுக சென்றமுறை மக்களுக்கு பொங்கல் பரிசாக எந்த ஒரு பணமும் தரவில்லை.எனவே இம்முறை பொங்கல் பண்டிகை வருவதையொட்டி மக்களுக்கு ரூ.3000 தருமாறு ஓபிஎஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக அரசை வலியுறுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3000 ரூபாய் ரொக்கமாக வழங்க திமுக அரசை வலியுறுத்தல்

இம்முறை தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கப்படும் பணமானது அவர்களது வாங்கிக்கணக்கிற்கு செலுத்தப்படும் என்று கூறி வரும் நிலையில் ஓபிஎஸ் கோரிக்கையை தமிழக அரசு ஏற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment