இந்த வயதினருக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்! அறிமுகமாகும் தேதி வெளியீடு! 

0
235
A vaccine is ready for ovarian cancer in this age group! Launch date release!
A vaccine is ready for ovarian cancer in this age group! Launch date release!

இந்த வயதினருக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்! அறிமுகமாகும் தேதி வெளியீடு!

உலகில் தற்போது உள்ள காலகட்டத்தில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதற்கன அறிகுறிகளாக மாதவிடாயின்போது அல்லது உடலுறவின்போது அதிகளவு ரத்த வெளியேறுதல் ,உடலுறவின்போது கடுமையான வலி,வெள்ளைப்படுதல் ,அதிக சோர்வு ,வாந்தி ,உடல் எடை குறைதல் போன்றவைகளால் பெண்கள் அதிகளவு பாதிப்படைகின்றனர்.இதுவே சிறுமிகளுக்கு வரும் பொழுது அவர்கள் நோய் பாதிப்பை எதிர்கொள்ள முடியவில்லை

அதில் பெண்களில் நான்கில் ஒரு பங்கு பேர் இந்திய பெண்கள் தான்.இந்த நோயால் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மரணங்கள் இந்தியாவில் தான் நடக்கின்றனர்.இந்த நோயை தடுப்பதற்கான தடுப்பூசியை வெளிநாட்டு நிறுவனங்கள் தாயார் செய்து வருகின்றனர்.ஒரு டோசுக்கு ரூ 4 ஆயிரத்திற்கு விற்பனையாகின்றது.

இந்நிலையில் முற்றிலும் உள்நாட்டிலேயே செர்வாவேக் என்ற தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. அவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீரம் நிறுவனம் இத்தடுப்பூசியை அறிமுகப்படுத்துகிறது.இவை மிக மலிவான விலையில் இது கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.9 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசி தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் என்று தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் அரோரா தெரிவித்துள்ளார்.

Previous articleஅரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டம் ரத்து? புதிதாக எழுந்த சர்ச்சை!
Next articleஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக மக்களுக்கு 3000! தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here