எப்பேர்பட்ட மூக்கடைப்பு பிரச்சனைக்கும் ஒரே ஒரு மிளகு போதும்!! 

0
330

எப்பேர்பட்ட மூக்கடைப்பு பிரச்சனைக்கும் ஒரே ஒரு மிளகு போதும்!!

தற்பொழுது பலருக்கும் மூக்கடைப்பு சளி காய்ச்சல் என்று தொடர்ந்து இருந்து வருகிறது.

குறிப்பாக சளி காய்ச்சலுக்கு மாத்திரை வாங்கி சாப்பிட்டு விடலாம் ஆனால் மூக்கடைப்பு பிரச்சனைக்கு நம்மால் எந்த ஒரு மாத்திரையும் வாங்கி சாப்பிட முடியாது.

மூக்கடைப்பு பிரச்சனையால் தினம் தோறும் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பெரும்பாலானோர் அவதிப்படுவது வழக்கம்.

குறிப்பாக பெரியவர்கள் இந்த மூக்கடைப்பு பிரச்சனையால் பெரிதும் அவதிப்படுவர். அவ்வாறு இருப்பவர்களின் பதிவில் வருவதை பின்பற்றினால் போதும்.

எப்பேர்ப்பட்ட மூக்கடைப்பாக இருந்தாலும் உடனடியாக சரியாகிவிடும்.

நமது வீட்டில் உள்ள விளக்கை ஏதேனும் எண்ணெய் ஊற்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். பின்பு எடுத்து வைத்துள்ள ஒரு மிளகை ஊசியினுள் நுழைத்து கொள்ள வேண்டும்.

பின்பு அந்த மிளகாய் விளக்கின் நெருப்பில் காமித்து சூடு செய்ய வேண்டும். பின்பு அதில் புகை வர ஆரம்பிக்கும்.

அந்தப் புகையை மூக்கின் அருகில் வைத்து சுவாசிப்பதன் மூலம் மூக்கடைப்பு பிரச்சனை நொடிப்பொழுதில் குணமாகும்.

Previous articleமேஷம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!
Next articleரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அமைதியாக செயல்பட வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here