கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

0
182

கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சந்திராஷ்டமம் தொடர்வதால் பேசும் வார்த்தைகளில் கவனமும் வாகன பயணங்களில் கவனமும் செலுத்துவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்பட வேண்டும்.

கணவன் மனைவியுடைய அபிப்பிராய வேதங்கள் எழாமல் பார்த்துக் கொள்ளவும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளில் தலையிடுவார்கள்.  வார்த்தைகளில் அமைபேசும்தியாக செயல்பட வேண்டும்.சகணவன் மனைவியுடைய அபிப்பிராய வேதங்கள் எழாமல் பார்த்துக் கொள்ளவும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளில் தலையிடுவார்கள்

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு மனதில் ஒருவித அச்சம் தோன்றி மறையும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பரபரப்பாக இருக்கும் நாள்!!
Next articleமிதுனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தெளிவான மனநிலையுடன் இருக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here