படர்தாமரை சொரியாசிஸ் என எப்பேர்பட்ட தோல் நோய்களும் 2 நாளில் மாயமாகும்!! இந்த 1 பேஸ்ட் போதும்!!

0
651

படர்தாமரை சொரியாசிஸ் என எப்பேர்பட்ட தோல் நோய்களும் 2 நாளில் மாயமாகும்!! இந்த 1 பேஸ்ட் போதும்!!

பலருக்கும் சொரியாசிஸ் பிரச்சனை இருக்கிறது. அவ்வாறு இருப்பவர்களுக்கு எந்த ஒரு மருந்தும் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் உங்களுக்கு எப்பேர்பட்ட தோல் பிரச்சினையாக இருந்தாலும் இரண்டே நாளில் மறைந்து விடும்.

அனைத்து சர்ம வியாதிகளுக்கும் பெரிய மருந்தாக இருப்பது வேப்பிலை தான் அதனை நாம் அன்றாடம் உபயோகித்தாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் வெளியில் இருந்து வரும் அனைத்து நோய்களும் தடுக்கப்படும்.

ஒரு குத்து வேப்பிலையை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு உரலில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளலாம். வேப்பிலையில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளதால் நீங்கள் உடலில் அரைக்கும் பொழுது தண்ணீர் ஊற்றுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.

மிகவும் கெட்டியாக இருக்கும் பட்சத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளலாம். பின்பு சிறிதளவு கற்றாழை ஜெல்லை எடுத்து அரைத்து வைத்துள்ள வேப்பிலை பேஸ்டுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு பச்சை கற்பூரத்தை எடுத்து நன்றாக இடித்து பவுடராக அதில் கால் ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

படர்தாமரை அரிப்பு சொரியாசிஸ் உள்ள இடங்களில் இந்த வேப்பிலை பேஸ்ட்டை தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர படர்தாமரை சொரியாசிஸ் போன்றவை இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடும்.

Previous articleமலச்சிக்கல் பிரச்சனையா ஐந்தே நிமிடத்தில் சரியாக! இதோ அதற்கான நிரந்தர தீர்வு!
Next articleமேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை கிடைக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here