உடலில் ஏற்படும் சூடு உடனடியாக குறைக்க வேண்டுமா? இதனை செய்து பாருங்கள்!

0
144
#image_title

உடலில் ஏற்படும் சூடு உடனடியாக குறைக்க வேண்டுமா? இதனை செய்து பாருங்கள்!

நம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் மற்றும் செய்யக்கூடிய வேலைகளில் இருந்து நம் உடலுக்கு அதிகப்படியான உஷ்ணம் ஏற்படுகிறது. மன அழுத்தத்தின் காரணமாக நம் உடல் வெப்பமடைகிறது.

அதன் காரணமாக சிறுநீர் கடுப்பு, இதனை சரி செய்து கொள்ள வீட்டில் உள்ள சில பொருள்களை வைத்து குணப்படுத்திக் கொள்ளலாம் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.

உடல் சூடு உடனடியாக குறைக்க வேண்டிய செய்முறைகள் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் நன்றாக காய வைத்து அதனுடன் இரண்டு பூண்டு பல் சேர்த்து மற்றும் ஐந்து மிளகு ஆகியவற்றை சேர்த்து அதன் பிறகு வடிகட்டி நம் கால் நகங்களை தேய்ப்பதன் காரணமாக நம் உடலில் உள்ள சூடு தணிந்து நம் உடலின் குளுமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது செய்து வந்தால் நம் உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம் தணிந்து உடலினை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.