கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும் நாள்!!

0
314
#image_title

கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவுவதால் அருமையாக செயல்படும் நாள். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்கள் நலம் விரும்பி வந்து பேசுவார்கள்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். பொருளாதாரம் முன்னேற்ற மிகச் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் அருமையாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகவும் சுபிட்சகரமாகவும் செல்லும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது மதிப்பெண்கள் உயர வழி பிறக்கும். அரசியல்வாதிகளுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருப்பதால் புதிய முதலிரவுகளை புகுத்தி முன்னேறுவீர்கள். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பாராத சந்தோஷ செய்திகள் ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் அருமையாக கிடைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் சிறு சிறு குழப்பங்கள் குடிகொள்ளும் நாள்!!
Next articleசிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here