ஒரே வாரத்தில் உங்களது சுகர் லெவல் இறங்கிவிடும்! இந்த பூ போதும்! அனுபவம் உண்மை!

Photo of author

By Kowsalya

இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் யார் என்று சொல்லுங்கள் என்ற அளவிற்கு சர்க்கரை நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது. ஆனால் இது வம்சா வழியாக வருகின்றதா? இல்லை உணவு பழக்கத்தினால் வருகின்றதா? என்பதை பற்றி தெரிவதில்லை. ஆனால் இந்த சர்க்கரை நோய் தீர்வதற்கு ஒரு சிறந்த தீர்வு உள்ளது. அதை எப்படி சாப்பிடலாம் என்று தான் இந்த பதிவை பார்க்க போகின்றோம்.

பன்னீர் பூவை வைத்து டீ தயார் செய்து வைத்த தினமும் குடித்து வரும் பொழுது உங்களது சுகர் லெவல் மட்டுமல்ல, அனைத்து நோய்களுக்கும் இது ஒரு தீர்வாக அமைகிறது என்று சொல்கிறார்கள்.
பன்னீர் பூ டீ எப்படி தயாரிப்பது என்பதை பற்றியே இந்த பதிவு.

தேவையான பொருட்கள்:

1. பன்னீர் பூ-5

செய்முறை:

1. நாட்டு மருந்து கடைகளில் பன்னீர் பூ என்று கேட்டால் தருவார்கள், அதை வாங்கி கொள்ளுங்கள்,
2. அதில் ஒரு 5 பூவை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.
3. ஒரு கப் எடுத்து கொள்ளவும்.
4. அதில் 5 பூவை போட்டு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
5. இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விடவும்.
6. காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடிக்கவும்.

இப்படி நீங்கள் தினமும் இந்த தேநீரை குடித்து வரும் பொழுது நிச்சயமாக உங்களது சுகரின் அளவு 10 நாட்களில் சுகர் குறைந்து இருப்பதை பார்க்கலாம்.

கொய்யா இலைகளையும் நீங்கள் இதே போல் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். அப்படி கொய்யா இலையையும் சேர்த்து பொடி செய்து வைத்து குடித்து வந்து பாருங்கள் நிச்சயமாக நீங்களே மாற்றத்தை உணர முடியும் .

10 நாள் குடித்த பிறகு அடுத்த வாரம் மருத்துவரிடம் சென்று பரிசோதித்து பாருங்கள் நிச்சயமாக சுகர் லெவல் கம்மியாக இருக்கும்.