பத்தாம் வகுப்பு தேர்வு பணியை பார்ப்பதா? மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதுவதா? டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை

0
189
#image_title

பத்தாம் வகுப்பு தேர்வு பணியை பார்ப்பதா? மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதுவதா? டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை

டிஎன்பிஎஸ்சி நடத்தும் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வில் ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர் என்பதால் அவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு பணியை பார்ப்பதா? மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு எழுதுவதா? டிஎன்பிஎஸ்சி தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை.

வரும் இருபதாம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் நிலையில், அதே நாளில் மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது.

இந்த தேர்வில் ஆசிரியர்களும் பங்கேற்க இருப்பதால், பொது தேர்வு பணியை பார்ப்பதா; டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வில் பங்கேற்பதா என குழப்பம் அடைந்துள்ளனர்.

இதனால் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை, வேறொரு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Previous articleஅரசு வேலை வாங்கி தருவதாக சுமார் 6 லட்சத்தை சுருட்டிய நபர் கைது 
Next articleபிரதமர் மோடி 8ஆம் தேதி சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வந்த மத்திய சிறப்பு குழு