ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கணுமா..இந்த 1 ட்ரிங்க் போதும்!!

0
192
#image_title

ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கணுமா..இந்த 1 ட்ரிங்க் போதும்!!

நம்மில் உடல் சோர்வு அனிமியா போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது தான். ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க தினம்தோறும் நமது உணவில் அயன் மற்றும் ரத்தம் உற்பத்தியாகும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

ஆனால் அனைத்தையும் விட இந்த ஒரு ட்ரிங்க் உங்கள் ஹீமோகுளோபின் அளவை உடனடியாக உற்பத்தி செய்யும்.

தேவையான பொருட்கள்:

கேரட்

பீட்ரூட்

மண நெல்லிக்காய்

கேரட் மற்றும் பீட்ரூட் ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவும் மேலும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதுவாக இருந்தாலும் நிவர்த்தி அடைய பயனுள்ளதாக இருக்கும்.

நமது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் இந்த கேரட் மற்றும் பீட்ரூட் நல்ல மாற்றத்தை கொண்டு வரும்.

எடுத்துக்காட்டாக முகம் எப்பொழுதும் பொலிவுற்று இருப்பது சோர்வாக காணப்படுவது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவது என அனைத்திற்கும் இந்த கேரட் மற்றும் பீட்ரூட் மிகவும் உதவும்.

அதுமட்டுமின்றி நெல்லிக்கனி முடி உதிர்வு பிரச்சனையை தீர்ப்பதுடன் புதிய ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவும்.

செய்முறை:

ஒரு கேரட் மற்றும் பீட்ரூட் தோல் சீவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். அதனுடன் ஒரு நெல்லிக்கனியும் சேர்க்க வேண்டும்.

நன்றாக அரைத்து இதில் உள்ள சாற்றை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இந்த டிரிங்கை மட்டும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வர ஒரே வாரத்தில் உங்கள் உடலில் மாற்றத்தை ஏற்படுவதை பார்க்கலாம்.

Previous articleபணம் அல்ல அல்ல குறையாமல் சேர ரகசிய பரிகாரம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!
Next articleஇதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும் ஆயுசுக்கும் மூட்டு முழங்கால் வலி வராது!!