அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! பாதிப்படைந்த தாயார் மருத்துவ அறிக்கை கேட்டு மனு!!

0
199
#image_title

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் அவரது சகோதரர் தொடர்பான மருத்துவ அறிக்கை கேட்டு ஆர்டிஐ மூலம் அவர்களது தாய் ராஜேஸ்வரி மனு.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிப்படி தகவல்களை தர மறுப்பதாக குற்றச்சாட்டு.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 7ன் கீழ் 1 படி ஒரு நபரின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் தொடர்பான தகவல்களில், கோரிக்கை பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் பதில் வழங்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 7 (1) விதிப்படி கடந்த 6ம் தேதி கேட்ட நிலையில் 48 மணி நேரத்தை கடந்தும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை பொது தகவல் அதிகாரி பதில் தர மறுப்பு எனவும் தகவல்.

விகேபுரம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 10ம் தேதி விசாரணைக்கு அருண்குமார் மற்றும் அவரது 17 வயது சகோதரர் உட்பட சிலர் அழைத்துச் செல்லப்பட்டு பல் பிடுங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் முன் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை கேட்டு தாயார் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு.

பாதிக்கப்பட்ட நபர் குறித்த தகவல்கள் கிடைக்க வராமல் தவிப்பு.

கடந்த பத்தாம் தேதி அருண்குமாருக்கு பல்லில் சேதம் ஏற்பட்டதாக தனியார் பல் மருத்துவமனை மருத்துவ குறிப்பிட்டீல் குறிப்பிடப்பட்டுள்ளது.

த்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் அவரது சகோதரர் தொடர்பான மருத்துவ அறிக்கை கேட்டு ஆர்டிஐ மூலம் அவர்களது தாய் ராஜேஸ்வரி மனு.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிப்படி தகவல்களை தர மறுப்பதாக குற்றச்சாட்டு.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 7ன் கீழ் 1 படி ஒரு நபரின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் தொடர்பான தகவல்களில், கோரிக்கை பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் பதில் வழங்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 7 (1) விதிப்படி கடந்த 6ம் தேதி கேட்ட நிலையில் 48 மணி நேரத்தை கடந்தும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை பொது தகவல் அதிகாரி பதில் தர மறுப்பு எனவும் தகவல்.

விகேபுரம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 10ம் தேதி விசாரணைக்கு அருண்குமார் மற்றும் அவரது 17 வயது சகோதரர் உட்பட சிலர் அழைத்துச் செல்லப்பட்டு பல் பிடுங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் முன் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை கேட்டு தாயார் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு.

பாதிக்கப்பட்ட நபர் குறித்த தகவல்கள் கிடைக்க வராமல் தவிப்பு.

கடந்த பத்தாம் தேதி அருண்குமாருக்கு பல்லில் சேதம் ஏற்பட்டதாக தனியார் பல் மருத்துவமனை மருத்துவ குறிப்பிட்டீல் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleபெங்களூருவில் ஆட்டோவில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடி ரூபாய் ரொக்க பணம் பறிமுதல்!
Next articleதொன்மையும் பெருமையும் உடைய தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் நமது பெருமை – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ!!