1 வாரம் இதை செய்தால் போதும்.. வெரிகோஸ் வெயின்க்கு நிரந்தர தீர்வு!!
உங்களுக்கு வெரிகோஸ் வெயின் நோய் என்பது நரம்பு சுருட்டல் நோய் ஆகும். இதை எவ்வாறு சரி செய்யலாம் என்று இந்த பதிவில் காணலாம்.
முதலில் வெரிகோஸ் வெயின் என்னும் நரம்பு சுருட்டல் நோய் என்பது அதிக நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு இந்த நோய் வருகின்றது. வெரிகோஸ் நோய் என்றால் நம் கால்களில் முட்டிக்கு கீழ் கெண்டைக் கால் பகுதியில் இதயம் போல தமனி ஒன்று இருக்கும். இந்த தமனி தான் இரத்தத்திற்கு அழுத்தம் கொடுத்து மோல் நோக்கி அனுப்புகின்றது.
கால்களை நாம் தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் பொழுது அந்த தமனி பலவீனம் அடைகின்றது. அது மட்டுமில்லாமல் அந்த இடத்தில் இரத்தம் உறைய ஆரம்பிக்கும். இதை வெரிகோஸ் வெயின் அல்லது நரம்பு சுருட்டல் நோய் என்று அழைக்கிறோம். இந்த வெரிகோஸ் வெயின் நோயை சரி செய்ய என்ன செய்ய வேண்டுமென்பதை இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு எள்
* காய்ச்சாத பால்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கருப்பு எள்ளைஎடுத்துக் கொள்ள வேண்டும். இதில் எடுத்து வைத்துள்ள பாலை எள் முழுகும் அளவு ஊற்றி எள்ளை அதில் ஊற வைக்க வேண்டும். 2லிருந்து 3 மணிநேரம் ஊற வைத்த பிறகு மிக்சி ஜாரில் போட்டு பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இது கடினமாக இருந்தால் கருப்பு எள்ளை பொடியாக செய்து அதை பயன்படுத்தலாம். எள்ளை பொடியாக பயன்படுத்தினால் அதையும் ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு இதை பயன்படுத்தலாம்.
இதை பயன்படுத்துவதற்கு முன்பு சோப்பை பயன்படுத்தி நம் கால்களை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு ஈரம் இல்லாமல் துடைத்த பிறகு இந்த பேஸ்டை கால்களுக்கு தேய்த்து விடலாம்.
இதை கால்களுக்கு தேய்க்கும் பொழுது கால்களின் கீழ் பக்கத்திலிருந்து மேல் பக்கமாக தேய்த்து வர வேண்டும். இதை தேய்த்த பிறகு 2 அல்லது 3 மணிநேரம் கழிந்து தண்ணீரை பயன்படுத்தி கழுவி விட வேண்டும்.
வெரிகோஸ் வெயின் அதிகமாக இருந்தால் இதை தேய்த்து பிறகு அப்படியே விட்டுவிட வேண்டும். மசாஜ் செய்தல் அழுத்தம் கொடுத்தல் போன்ற வேலைகளை செய்தால் வலி அதிகமாகும். அதனால் இதை தடவி விட்டு 3 மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் விட்டு பிறகு தண்ணீரை பயன்படுத்தி கழுவினால் பலம் அதிகம் கிடைக்கும்.