இது ஒன்னு போதும்!! மங்கு மறைவது மட்டும் இல்லாமல் இனி திரும்ப வரவே வராது!!
மங்கு மறைய இதை செய்தால் போதும் மூன்று நாளில் மறைந்து விடும்.மங்கு வருவதற்கான காரணங்கள் மற்றும் அதனுடைய தோற்றங்கள்:
1: முக்கியமாக மங்கு என்பது பெண்களுக்கு தான் அதிகமாக வரும். அது முகத்தில் தழும்பு போன்று காணப்படும்.
2: இது வருவதற்கான காரணம் காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்துவதனால் இந்த மங்கு வரும்.
3: சிலருக்கு நியூட்ரிஷனல் டெபிசின்சி, விட்டமின் டெபிசின்சி இருப்பதனால் இந்த நோய் வரும்.
தைராய்டு பிரச்சனை இருந்தாலும் இது போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
இந்த மங்கு நோயை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய இயற்கையான மருத்துவ குணங்களை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால்
எலுமிச்சை பழம்
செய்முறை
1: ஒரு பாத்திரத்தில் பச்சை பாலை எடுத்துக் கொள்ளவும்.
2: பின்பு ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அறுத்து கொள்ளவும்.
3: அந்தப் பாலில் பாதி எலுமிச்சம்பழம் சாறை பிழிந்து கொள்ளவும்.
4: பின்பு நன்றாக கலக்க வேண்டும். கலந்தவுடன் மங்கு உள்ள இடத்தில் அதனை தடவ வேண்டும்.
பயன்படுத்துவதற்கும் முன்பு நம் முகத்தை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.
முக்கியமாக மங்கு உள்ள இடத்தை நன்றாக கழுவ வேண்டும் ஏனெனில் அதில் உள்ள கிருமிகள் அனைத்தும் குறையும்.
இதனை நாம் வெறும் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நம் உடம்பில் உள்ள மங்கு அனைத்தும் நீங்கிவிடும்.
மங்கு ஒரு தோல் வியாதி தான் ஆனால் நம் உடல் உள்ளுறுப்பில் பாதிப்பு இருந்தால் மட்டும் தான் அதனுடைய வெளிப்பாடு நம் முகத்தில் தெரியும்.
முக்கியமான உள்ளுறுப்பு என்னவென்றால் கல்லீரல் தான் ஏனெனில் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால்தான் அங்கங்கே கருந்திட்டுகள் வரும்.இதுவே மங்கு நோய்களுக்கான மருத்துவ வைத்தியம் ஆகும்.