ஒரு ஸ்பூன் போதும்!! எப்பேர்பட்ட வறட்டு இருமலும் உடனே நிற்கும்!!

0
133
#image_title

ஒரு ஸ்பூன் போதும்!! எப்பேர்பட்ட வறட்டு இருமலும் உடனே நிற்கும்!!

நுரையீரலில் இருந்து காற்று வெளியே வரும் பாதையில், ஏதேனும் எரிச்சல் ஏற்படும்போது தானாக இருமல் உண்டாகிறது.

நுரையீரலில் உள்ள சுவாசப்பாதைகளை எரிச்சலூட்டுவதற்கென, பலவிதமான காரணிகள் உள்ளன உதாரணமாக, அதிகப்படியான கசிவுகள், தொற்றுகள், எரிச்சலூட்டும் வாயுக்கள், மற்றும் ஒவ்வாத பொருட்கள் அல்லது அளவுக்கதிகமான தூசுகள், அல்லது புகை.

மேல் மூச்சுக்குழாயில் தொற்று (URTI) ஏற்படும்போது உண்டாகும் இருமலை, இருமல் மருந்துகள் மூலம் சரி செய்வதற்கு இது பொதுவாக வாங்கப்படுகிறது. அடிக்கடி ஏற்படும் இந்த இருமல்கள், வறட்டு (உலர்ந்த) இருமல் ஏற்படுகிறது.

வறட்டு இருமல் என்பது ஒரு வைரஸ் தொற்று. இது அதிகமாக குழந்தைகளை பாதிக்கிறது. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சற்று அதிக சத்தத்துடன் இருமுவார்கள்.

இருமும் பொழுது தொண்டையில் எரிச்சல் அதிகமாக ஏற்படும். குறிப்பாக படுத்தவுடன் இருமல் அதிகமாக ஏற்படும். தொண்டை கட்டினாற்போல் பேசுவார்கள்.

வறட்டு இருமல் வர முக்கியமான காரணமாக கருதப்படுவது தூசு மற்றும் புகை. புகை பிடிப்பவகளை மட்டுமின்றி அவர்கள் அருகில் இருப்பவர்களையும் இது பாதிக்கிறது.

அசுத்தமான தண்ணீரினால் கூட இந்த நோய் ஏற்படலாம். வறட்டு இருமலின் பெயருக்கு ஏற்றார் போல் இந்த வறட்டு இருமல் சளி இல்லாமல் நம்மை தாக்கும். இதன் மற்றொரு காரணமாக ஒவ்வாமை கூறப்படுகிறது.

சிலருக்கு விலங்குகளின் முடியினாலும் வறட்டு இருமல் ஏற்படலாம். சினிமா தியேட்டரில் விற்கும் நாள்பட்ட ஐஸ்கிரீம் சாப்பிட்டாலும் வறட்டு இருமல் வரும்.

வறட்டு இரும்பளானது பொதுவாக இரவு நேரங்களில் தான் அதிகமாக வரும்.இதனை சுலபமாக வீட்டிலிருந்தபடியே சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்

விளக்கெண்ணெய்

மிளகு

செய்முறை

1: முதலில் ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணையை ஊற்றிக் கொள்ளவும்.

2: இங்கு நான்கு அல்லது ஐந்து மிளகு கொட்டைகளை அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

இதனை விளக்கெண்ணெயுடன் சேர்த்து கலக்கவும். பின்பு வறட்டு இருமல் உள்ளவர்கள் இதனை சாப்பிட வேண்டும்.

3: கூப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு மூன்று அல்லது ஐந்து முறையாவது இதனை சாப்பிட்டால் தான் வறட்டு இருமல் சரியாகும்.

author avatar
Parthipan K