பியூட்டி பார்லர் போகாமல் தலை முடி பஞ்சு போல மாற வீட்டிலேயே இதை செய்யலாம்!!

0
165

பியூட்டி பார்லர் போகாமல் தலை முடி பஞ்சு போல மாற வீட்டிலேயே இதை செய்யலாம்!!


உங்கள் அழகுக்கு காரணம் கெராட்டின் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களுடைய சருமம், நகம், முடி என்று அனைத்திற்கும் அழகு தரக்கூடியதில் முதன்மை வகிப்பது கெராட்டின் என்ற புரோட்டின் தான். Keratin based hot oil treatment hair mask நாம் வீட்டிலேயே செய்யலாம்.

தலைக்கு குளித்துவிட்டு இதை அப்ளை செய்த 10 -15 நிமிடங்கள் அப்படியே விடவும். நல்ல தீர்வு கிடைக்க சூடான டவளை தலையில் 10 -15 நிமிடங்கள் கட்டி அப்படியே விட்டு பிறகு தலைக்கு குளிக்கவும். இவ்வாறு செய்வதால் வீட்டிலேயே நமக்கு keratin treatment சுலபமாக முடிந்து விடும்.

அழகு நிலையங்களில் இந்த hair treatment செய்ய அதிக அளவிலான வெப்பம் மற்றும் அதிக அளவிலான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சில நாட்களுக்கு மட்டுமே தலைமுடி உறுதியாகவும் பிரகாசமாகவும் காட்சியளிக்கும். நாம் வீட்டிலேயே இதை செய்வதால் அதிக அளவு வெப்பமும் இரசாயனங்களும் சேர்க்கப்படுவதில்லை.

அழகு நிலையங்களில் செய்யக்கூடிய இந்த hair treatment யில் ஃபார்மால்டிஹைடு என்ற ரசாயன கலவை சேர்க்கப்படுகிறது. இதனால் கேன்சர் உருவாகும் வாய்ப்பு உள்ளது. வீட்டிலேயே நாம் கெராட்டின் ட்ரீட்மென்ட் செய்வதற்கு trichup hot oil treatment hair mask ஒரு சுலபமான வழியாகும். இந்த கெராட்டிங் ட்ரீட்மென்ட் செய்வதால் தலைமுடி நன்கு அடர்த்தியாகவும், உறுதியாகவும், பஞ்சு போலவும் காணப்படும்.

Previous articleகாதலித்த மகளை ஆணவக் கொலை செய்த தந்தை!! சோகத்தில் காதலன் செய்த விபரீத காரியம்!! 
Next articleஅட..இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! இனிமேல் உஷாராக சாப்பிட வேண்டும்!!