விரட்டிய கொரோனா; அரைகுறை ஆடையுடன் மொட்டை மாடிக்கு ஓட்டம் பிடித்த கத்ரீனா : வெளியான வீடியோவை பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்கள்!

0
152

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களை மூட வலியுறுத்தி உள்ளது.

இந்த அறிவிப்பால் சினிமா சூட்டிங்களும் நிறுத்தப்பட்டு சினிமா நட்சத்திரங்கள் வீட்டிலேயே முடக்கும் நிலை ஏற்பட்டது. தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டிய நடிகர்கள் ஜிம்முக்கு செல்ல முடியாத சூழலில் உள்ளனர்.

இதுபோல் வெளியில் செல்ல முடியாத நிலையில் தங்களது உடலழகை எப்படி பராமரிப்பது என்று பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது பிட்னஸ் டிரெய்னருடன் கவர்ச்சியான உடையில் உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் உள்ளது.

இதனை பார்த்த பாலிவுட் நட்சத்திரங்கள் தாங்களும் அவ்வாறு செய்யப்போவதாக கருத்து கூறியுள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள் கத்ரீனாவின் அழகை புகழ்ந்துள்ளனர்.

https://www.instagram.com/p/B9zMwQJBoz_/?utm_source=ig_web_copy_link
Previous articleடிரென்ட் ஆகும் படையப்பா நீலாம்பரி கொரோனோவில் இருந்து தப்பிக்க வழி இதுதான்
Next articleகரோனாவை எதிர்க்க கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு! தனித்துவமாக செயல்படும் பினராயி விஜயன்.?