இனி சான்றிதழ் தொலைந்தால் கவலை வேண்டாம் தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!!

0
296

தற்போது தமிழக அரசு மக்களின் சிரமத்தை பொறுப்பு போக்க பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. மேலும் மக்களுக்கு வசதியாக இருக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்திற்கும் ஆவணங்கள் தேவைப்படுகிறது. மேலும் சான்றிதழ்களும் மிக முக்கியமாக உள்ளது பல்வேறு சூழ்நிலைகளால் சிலர் முக்கிய சான்றிதழ்களை தொலைக்கவும் இழக்கவும் நேரிடுகிறது இது போன்று ஏற்பட்டால் மாற்றுச் சான்றிதழ் பெறுவது மிகவும் சிரமமாக இருந்தது.  மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது அனைத்து சான்றிதழ்களையும் எளிதாக பெற முடியும் என்று அறிவித்துள்ளது.

அதற்கான வசதியில் அனைத்து சான்றிதழ்களையும் ஒரே இணையதளம் முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு epettagam.tn.gov.in என்ற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று உங்களின் ஆதார் எண் மற்றும் கேப்சர் கோட் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அதன்பின் ஒடிபி வரும் அதனை பதிவு பதிவு செய்தால் போதும்.

அதில் இரண்டு பிரிவுகள் இருக்கும் ஒன்றில் கல்வி சான்றிதழ் பெற்றுக் கொள்ளவும் மற்றொன்று அரசு சான்றிதழ் ஜாதி சான்றிதழ் வருமானச் சான்றிதழ் கொண்ட அனைத்து சான்றிதழ்களையும் அதன் மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும்.  கல்விச் சான்றிதழ் வேண்டுமென்றால் கல்வி சான்றிதழ் பக்கம் சென்று பத்தாம் வகுப்பு சான்றிதழ் மற்றும்  12 ஆம் வகுப்பு சான்றிதழ் எது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் கொடுத்து நமக்கு தேவையான சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும் இந்த எளிய முறை வசதி தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ளது

தற்போது தமிழக அரசு மக்களின் சிரமத்தை பொறுப்பு போக்க பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. மேலும் மக்களுக்கு வசதியாக இருக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்திற்கும் ஆவணங்கள் தேவைப்படுகிறது. மேலும் சான்றிதழ்களும் மிக முக்கியமாக உள்ளது பல்வேறு சூழ்நிலைகளால் சிலர் முக்கிய சான்றிதழ்களை  தொலைக்கவும் இழக்கவும் நேரிடுகிறது. இது போன்று ஏற்பட்டால் மாற்றுச் சான்றிதழ் பெறுவது மிகவும் சிரமமாக இருந்தது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது அனைத்து சான்றிதழ்களையும் எளிதாக பெற முடியும் என்று அறிவித்துள்ளது.

அதற்கான வசதியில் அனைத்து சான்றிதழ்களையும் ஒரே இணையதளம் முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு epettagam.tn.gov.in என்ற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று உங்களின் ஆதார் எண் மற்றும் கேப்சர் கோட் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அதன்பின் ஒடிபி வரும் அதனை பதிவு பதிவு செய்தால் போதும்.

அதில் இரண்டு பிரிவுகள் இருக்கும் ஒன்றில் கல்வி சான்றிதழ் பெற்றுக் கொள்ளவும் மற்றொன்று அரசு சான்றிதழ் ஜாதி சான்றிதழ் வருமானச் சான்றிதழ் கொண்ட அனைத்து சான்றிதழ்களையும் அதன் மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும். கல்விச் சான்றிதழ் வேண்டுமென்றால் கல்வி சான்றிதழ் பக்கம் சென்று பத்தாம் வகுப்பு சான்றிதழ் மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ் எது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் கொடுத்து நமக்கு தேவையான சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும் இந்த எளிய முறை வசதி தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ளது

Previous articleWipro நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!! 
Next article“No parking Rules” இனிமேல் இது தெரியாமல் வண்டியை நிறுத்தாதீர்கள்!! பிறகு உங்களுக்கு தான் சிரமம்!!