இனி ட்விட்டரில் இருட்டு வசதி வசதி மட்டுமே!! ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அதிரடி தகவல்!!
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் நடத்தி வருகிறார். ட்விட்டர் என்ற இணையதள நிறுவனத்தை எலான் மாஸ்க் இயக்கி வருகிறார். இந்த நிறுவனம் பல கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. எலான் மாஸ்க் ட்விட்டரை வாங்கிய பின் அதில் புதிய அதிரடி பல மாற்றங்களை செயல்படுத்திவருகிறார்.
மேலும் இதன் மூலம் ட்விட்டர் போல தங்களின் கருத்துகளை பதிவு செய்யவும் மற்றும் பிற கணக்குகளை பின்தொடரவும் முடியும். மேலும் ட்விட்டரை சிறப்பிக்க அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சில மாற்றங்களை சில நாட்கள் முன் செய்து இருந்தார். அந்த மாற்றத்தில் டிவிட்டரின் லோகோ மாற்றியமைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மீண்டும் அந்த மாற்றங்களுக்கு தனித்துவம் அளித்து வணிக ரீதியாக வருமானத்தை ஈட்டுவதற்கு மீண்டும் மாற்றம் செய்துள்ளார். முதல் ட்விட்டர் நிறுவனம் நீல நிற குருவியின் இலச்சின் இருந்தது. அந்த நீல நிற குருவி நீண்ட நாட்கள் இருந்தது. அதனை தொடர்ந்து சில நாட்கள் முன் மாற்றி கருப்பு மற்றும் வெள்ளை நிற எக்ஸ் இலச்சினையை அறிமுகம் செய்தார்.
அந்த மாற்றத்தை பலர் விமர்சனம் செய்தார்கள். அதனை மீண்டும் மாற்றி அதற்கு இறுதி வடிவத்தை கொடுத்தது. மேலும் ஏற்கனவே இருந்த எக்ஸ் இலச்சினையை சற்று அடர்த்தி செய்து சில மாற்றம் செய்து புதிய இலச்சினை வடிவமைத்துள்ளார். அதனை தொடர்ந்து ட்விட்டர் பதிவுகள் அனைத்து டவிட்கள் என்று கூறப்படட்டது.
மேலும் வைகளை தற்போது எக்ஸ்கள் என்று அழைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து மாற்றம் செய்யபப்ட்ட ட்விட்டர் சமூக வலைதளத்தில் டார்க் மோட் வசதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் புதிய மாரம் செய்யப்பட்டு டார்க் மோடில் இருந்து டீஃபாலட் மோடில் இயக்க வசதி வழங்கப்படாது என்று அந்த நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் இனி டார்க் மோட் வசதி மட்டும் என்று தெரிவித்துள்ளது.