வாரத்திற்கு ஒருமுறை குடித்தால் போதும்!! அனைத்து நோய்களும் விட்டு விலகும்!!

0
111

வாரத்திற்கு ஒருமுறை குடித்தால் போதும்!! அனைத்து நோய்களும் விட்டு விலகும்!!

நம் உடம்பின் இரண்டாவது முக்கிய உறுப்பு கல்லீரல். இது நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களை புரோட்டீனாக வைட்டமின் ஆக குளுக்கோஸாக மாற்றி நம் உடலுக்கு ஆற்றலை தருகிறது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு முக்கியமான பங்கினை வகிக்கிறது.

ரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது. நம் உடம்பில் 50 சதவீதத்திற்கும் மேல் கொழுப்புகள் இருந்தால் fatty liver பிரச்சனை நமக்கு ஏற்படுகிறது. இந்த பிரச்சனை ஒரு கட்டத்திற்கு மேல் உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடும் எனவே இது சரி செய்ய நாம் முதலில் செய்ய வேண்டியது உடற்பயிற்சி மற்றும் வாக்கிங்.

தினமும் காலையும் மாலையும் நன்றாக வாக்கிங் செய்து வந்தால் இந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். மேலும் இந்த பிரச்சனையை சரி செய்ய ஆரோக்கியமான உணவுகளை நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல சரியாக தூக்கம் இல்லாமல் இருப்பதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த பிரச்சனை அதிகமாக மட்டன் மதுபானம் மற்றும் பீஃப் கரி சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுகிறது. இவை அனைத்தும் நம் கல்லீரல் கொழுப்பாக மாற்றுகிறது. எனவே இது போன்ற உணவுகள் மற்றும் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகள் ஜங்க் ஃபுட்ஸ் முதலியவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

இந்த பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் கல்லீரல் இருக்கக்கூடிய கொழுப்புகளை முற்றிலுமாக கரைக்க உதவும். அதேபோல நெல்லிக்காய் சாறுடன் சிறிதளவு தேனை கலந்து குடித்து வர இந்த பேட்டி லிவர் பிரச்சனை ஏற்படாது. இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்கு இயற்கையான முறையில் ஒரு பானத்தை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
வெதுவெதுப்பான நீர்
எலுமிச்சை
தேன்

செய்முறை:
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சைச் சாறை பிழிந்து விட்டு அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு தேனை கலந்து வாரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும். மேலும் உடம்பில் இருக்கக்கூடிய அனைத்து கழிவுகளும் கொழுப்புகளும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக காணப்படும்.

இதில் தேநீருக்கு பதிலாக சர்க்கரையோ அல்லது வெல்லமோ என எதுவுமே சேர்க்கக்கூடாது தேன் மட்டுமே கலந்து குடிக்க வேண்டும். மேலும் இந்த பானத்தை நோய் இருப்பவர்கள் மட்டுமே குடிக்க வேண்டும் என்பது கிடையாது நோய் இல்லாதவர்கள் இதற்கு வாரத்திற்கு ஒருமுறை குடித்து வர எந்த விதமான நோயும் நம்மை நெருங்காது.

 

 

Previous articleஇதயத்தில் இரத்த குழாய் அடைப்பு உள்ளதா… அதை சரி செய்ய சில வழிமுறைகள்… 
Next article100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!!