இந்த ஒரு டிரிங்க் குடியுங்கள் தைராய்டு பிரச்சனையை ஆயுசுக்கும் வரவிடாமல் செய்யலாம்!!

0
117

இந்த ஒரு டிரிங்க் குடியுங்கள் தைராய்டு பிரச்சனையை ஆயுசுக்கும் வரவிடாமல் செய்யலாம்!!

தைராய்டு பிரச்சனையால் பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் விரைவில் கருத்தரிப்பது குறிப்பாக இந்த தைராய்டானது இரண்டு வகைகளாக அதில் ஒன்று ஹைபோ மற்றும் ஹைப்பர்.

மேலும் இந்த தைராய்டு பிரச்சனை இருந்தால் உடல் பருமனும் அதிகரித்துக் கொண்டே போகும். இதனை ஆரம்ப கட்ட காலத்தில் கண்டறிந்து குணப்படுத்தும் பட்சத்தில் பின்விளைவுகளை குறைத்துக் கொள்ளலாம்.

இதுவே பல வருடங்களாக தைராய்டு இருப்பவர்கள் இந்த பதிவில் வரும் பொறுப்பை பின்பற்றியும் குணப்படுத்திக் கொள்ளலாம். இருப்பவர்களும்

ஆரம்பிக்கப்பட்ட கால தைராய்ட் பிரச்சனையை குணப்படுத்தும் முறை:

சீதாப்பழம் இலை 10

தண்ணீர்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்பு எடுத்து வைத்துள்ள சீதாப்பழ இலைகள் அனைத்தையும் அதில் சேர்க்க வேண்டும்.

அதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்றாக சுண்டியதும் அடுப்பை அணைத்து விட வேண்டும். பின்பு அதனை அப்படியே மூடி வைத்துவிட வேண்டும்.

நன்றாக ஆரிய பின்பு வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் மற்றும் மாலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வர ஆரம்பகட்ட காலம் தைராய்டு பிரச்சனையை சரி செய்யலாம்.

முதிர்ந்த நிலையில் உள்ள தைராய்டு பிரச்சினையை குணப்படுத்தும் முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் கொத்தமல்லி விதையை 1டீஸ்பூன் போட்டு அடுப்பில் வைக்க வேண்டும்.

இந்த ஒரு கிளாஸ் தண்ணீரானது அரை கிளாஸ் வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பின்பு இதனை அப்படியே மூடி வைத்துவிட வேண்டும்.

மிதமான சூட்டிற்கு வந்தவுடன் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

இதனை காலையில் வெறும் வயிற்றிலும் மற்றும் இதர ஏதாவது ஒரு வேளையிலும்குடிக்கலாம்.

 

Previous articleசாப்பிட்டவுடன் Toilet போகும் நபரா.. இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!! இனி ஆயுசுக்கும் பிரச்சனை வரவே வராது!!
Next articleதிடீர் குஷியில் ப்ளூ சட்டை மாறன்!!