ஏபிஎஸ் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!!! என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!!

0
84
#image_title

ஏபிஎஸ் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!!! என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!!

ஏபிஎஸ் எனப்படும் உடற்பயிற்சி முறையை நாம் செய்வதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அந்த நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஏபிஎஸ்(ABS) உடற்பயிற்சி முறை ஆப்ஸ் உடற்பயிற்சி முறை என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ஏபிஎஸ் உடற்பயிற்சி செய்வதால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். தொப்பையை குறைக்க நினைக்கும் அனைவரும் இந்த ஏபிஎஸ் உடற்பயிற்சி முறையை மேற்கொள்ளலாம். இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

ஏபிஎஸ் உடற்பயிற்சி மூலமாக கிடைக்கும் நன்மைகள்…

* ஏபிஎஸ் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக நமக்கு ஏற்படுகின்ற முதுகு வலியை நாம் குறைக்கலாம்.

* ஏபிஎஸ் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நம்மால் அதிக எடையை கூட எளிமையாக தூக்கி விடலாம்.

* ஏபிஎஸ் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உடல் தோற்றத்தை அழகாகவும் கட்டுக்கேப்புடனும் மாற்றி விடலாம்.

* பெண்கள் ஏபிஎஸ் உடற்பயிற்சி செய்யும் பொழுது அவர்களின் இடுப்பு பகுதியை குறுகியதாக மாற்ற முடியும்.

* ஏபிஎஸ் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக நாம் சுவாசிப்பதை மேம்படுத்தலாம். மேலும் சுவாசிக்கும் பொழுது எந்த பிரச்சனையும் நமக்கு ஏற்படாது.

* முன்பு கூறியது போலவே ஏபிஎஸ் உடற்பயிற்சி செய்யும் பொழுது உடல் எடையை எளிமையாக குறைந்து விடுகின்றது.

* ஏபிஎஸ் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக வயாறு தொடர்பான ஆரோக்கியம் மேம்படைகின்றது.

* ஏபிஎஸ் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக செரிமானப் பிரச்சனையை சரி செய்யலாம்.

* சிக்ஸ்பேக் வைக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள விரும்பும் நபர்கள் அனைவரும் ஏபிஎஸ் உடற்பயிற்சியை செய்யலாம்.