இன்று வெளியான தங்கம் விலை பட்டியல்!

0
308
#image_title

(20.09.2023) இன்று வெளியான தங்கம் விலை பட்டியல்!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் –

இன்று தங்கத்தின் விலை

#image_title

நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,550க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,400க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய வெள்ளியின் விலை நிலவரம்

#image_title

நேற்று 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.78,30க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளியின் விலை 1 கிராம் 0.30 பைசா குறைந்து ரூ.78க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் நேற்று 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.626.40க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று வெள்ளி விலை 8 கிராம் ரூ.2.40 குறைந்து ரூ.624க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleசிறுமலையில் தொடர்ந்து பெய்யும் மழை!!! விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதிப்பு!!!
Next articleதருண் கோபி தரமான இயக்குனரா? இல்லை திறமையில்லாத இயக்குனரா?