உலக அழகி ஐஸ்வர்யாராய் பயன்படுத்தும் 5 அழகு குறிப்புகள்!!! நீங்களும் பயன்படுத்தி பாருங்க!!!
உலக அழகி என்று அழைக்கப்படும் நடிகை ஐஸ்வர்யாராய் பச்சன் அவர்கள் பயன்படுத்தும் அழகுக் குறிப்புகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
உலக அழகி என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகை ஐஸ்வர்யாராய் பச்சன் அவர்கள் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஹிந்தி நடிகை ஆவார். பிரபல ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சன் அவர்களை திருமணம் செய்து கொண்ட பிறகு குறைவான திரைப்படங்களில் மட்டுமே நடித்தார்.
கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலும் நந்தினி கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். நடிகை ஐஸ்வர்யாராய் பச்சன் அவர்கள் இன்றும் இளமையாக இருக்க பின்பற்றும் அழகுக் குறிப்புகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் பின்பற்றும் அழகுக் குறிப்புகள்…
* நடிகை ஐஸ்வர்யாராய் பச்சன் அவர்கள் உடலுக்கு தேவையான தண்ணீரை தினமும் குடிக்கிறார்.
* நடிகை ஐஸ்வர்யாராய் பச்சன் அவர்கள் சருமத்திற்கு கடலை மாவு பேஸ் பேக் பயன்படுத்துகிறார். இதில் கடலை மாவு, பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து இந்த பேஷ்பேக்கை நடிகை ஐஸ்வர்யாராய் பச்சன் பயன்படுத்தி வருகிறார்.
* நடிகை ஐஸ்வர்யாராய் பச்சன் அவர்கள் தயிரை மாய்ஸ்சரைசராக பயன்படுத்தி வருகிறார்.
* நடிகை ஐஸ்வர்யாராய் பச்சன் அவர்கள் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களுக்கு பயன்படுத்தி வருகிறார்.
* நடிகை ஐஸ்வர்யாராய் பச்சன் அவர்கள் அரோமாதெரபியையும் பயன்படுத்தி வருகிறார்.