1 மணி நேரத்தில் 100 சிறுநீரக கற்களை வெளியேற்ற வேண்டுமா? அப்போ இந்த அற்புத பானத்தை பருங்குங்கள்!! 100% அனுபவ உண்மை!
சிறுநீரகம் நம் உடலின் ஒரு முக்கிய உள் உறுப்பாகும்.இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது.இந்நிலையில் நம் உடலின் முக்கிய உறுப்பான இதில் தேங்கி இருக்கும் சிறுநீரக கற்களால் அவை ஆரோக்கியத்தை இழப்பதால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி உயிருக்கு ஆபத்தாக முடியும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.இந்த சிறுநீரக கற்களை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் கரைத்து வெளியேற்றி விடலாம்.
தேவையான பொருட்கள்:-
*முருங்கை பீன்ஸ் – 10
*இஞ்சி – 1 துண்டு
*எலுமிச்சை சாறு – 1 1/2 தேக்கரண்டி
*தயிர் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்து தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.அதில் 10 முருங்கை பீன்ஸ் போட்டு நன்கு கழுவிக்கொள்ளவும்.அதை ஒரு தட்டிற்கு மாற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அடுத்து இஞ்சி 1 துண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.இந்த இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.அதில் 1 1/2 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக்கொள்ளவும்.பின்னர் தண்ணீர் 1 தேக்கரண்டி சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும்.
இதை ஒரு பவுலில் வடிகட்டி கொண்டு அதில் 1 தேக்கரண்டி அளவு தயிர் சேர்த்து நன்கு கலக்கி காலையில் வெறும் வயிற்றில் பருகவும்.கிட்னி ஸ்டோன் பாதிப்பு இருப்பவர்கள் வாரத்தில் 3 முறை இந்த பானத்தை தயார் செய்து பருகுவது நல்லது.அதேபோல கிட்னி ஸ்டோன் இல்லாதவர்களும் இதை பருகி வருவதன் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருகவும் பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.