குழந்தை சாப்பிட மறுக்கிறதா? இதோ சூப்பர் டிப்ஸ்..

0
81
#image_title

குழந்தை சாப்பிட மறுக்கிறதா? இதோ சூப்பர் டிப்ஸ்..

குழந்தைகளை சாப்பிட வைப்பது அவ்வளவு எளிமையான காரியம் கிடையாது. நாம் கொடுக்கும் எல்லா உணவுகளையும் அவர்கள் சாப்பிட மாட்டார்கள். சில நேரங்களில் நாம் கொடுக்கும் உணவுகளை சமத்தாக சாப்பிடுவார்கள். சில நேரங்களில் அதை சாப்பிட மறுத்து அடம்பிடிப்பார்கள்.

குழந்தைகளுக்கு என்னென்ன ரசனை இருக்கிறது என்று நாம் புரிந்துகொண்டு அவர்களை சாப்பிட வைக்க சிரமப்படுகிறார்கள்.

கவலை விடுங்கள்…. குழந்தைகளை சமத்தாக சாப்பிட வைக்க சில டிப்ஸ் பார்ப்போம் –

குழந்தைகள் சாப்பிட வைக்கும்போது அவர்கள் கண்களில் கண்ணை கவரும் வரையில் இருக்க வேண்டும். சிவப்பு, பச்சை போன்ற நிலங்களில் உணவு கொடுத்தார் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

சின்ன, சின்ன கப்களில் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டும். இப்படி 2 முறை கொடுத்தால் போதும். வெறும் பாலில் ஏதாவது சாக்லெட் பவுடர் கரைத்து கொடுக்கலாம்.

மசாலா பொருட்கள் கலந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது.

ஒரு உணவை சாப்பிடும்போது,முதல்முறையாக அதை சுவைக்கும்போது அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் எப்போதுமே அந்த உணவை விரும்ப மாட்டார்கள். அதை கொடுக்க வேண்டாம்.

சாப்பிடும்போது, ஒரு காய்கறி அல்லது பழங்களை கொடுத்தால் போதும். இல்லையென்றால், சாப்பாடு உணவில் இருக்கும் சத்துக்களை சாப்பிடாமல் தவிர்ப்பார்கள்.

குழந்தைகள் சாப்பிடும் போதும் பெற்றோர்கள் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டால் அதை அவர்கள் விரும்புவார்கள்.

குழந்தைகள் சாப்பிடும்போது விளையாடுவார்கள். அப்போது பெற்றோர்கள் கூடவே இருக்க வேண்டும்.

எப்போதுமே குழந்தைகள் ஆசைப்பட்ட உணவுகளை சாப்பிட கொடுங்கள்.

Previous articleடீ கடை “வெங்காய போண்டா” – ருசியாக செய்வது எப்படி?
Next articleவீட்டில் தங்கம் குவிந்து கொண்டே இருக்க இந்த பொருட்களை நகைகளுடன் சேர்த்து வையுங்கள்!!