தினமும் சாக்லெட் சாப்பிடலாமா!!? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன!!? தீமைகள் என்ன!!? 

0
71
#image_title
தினமும் சாக்லெட் சாப்பிடலாமா!!? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன!!? தீமைகள் என்ன!!?
தினமும் சாக்லெட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது பற்றியும் தீமைகள் என்ன என்பது பற்றியும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
சாக்லெட் என்பது உலகம். முழுவதும் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு பொருள் இருக்கின்றது. இந்த சாக்லெட் கோகோ மரத்தில் விளையும் பழங்களின் விதைகளை கொண்டு தயாரிக்கப்பட்டு வருகின்றது.
கழகக் மரத்தின் பழங்களின் விதைகளை கொண்டு தயாரிக்கப்படும் சாக்லெட்டுகளில் காபின், பிளாவனாய்டுகள், தியோ புரோமைன் போன்ற உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
சாக்லெட்டில் டார்க் சாக்லெட், மில்க் சாக்லெட், வொயிட் சாக்லெட் என்ற வகைகளில் உள்ளது. இதில் மில்க் சாக்லெட் மற்றும் வொயிட் சாக்லெட்டுகளில் ஆரோக்கியம் என்பது குறைவாக உள்ளது. ஏனென்றால் மில்க் சாக்லெட் மற்றும் வொயிட் சாக்லெட்டுகளில் கோகோ இருக்காது. எனவே மில்க் மற்றும் வொயிட் சாக்லெட்டுகளை சாப்பிடுவதற்கு பதிலாக டார்க் சாக்லெட் சாப்பிடலாம். இதனால் பல நன்மைகள் கிடைக்கும்.
இந்த கோகோ கலந்த டார்க் சாக்லெட்டுகளை சாப்பிடும் பொழுது பல நன்மைகள் கிடைக்கின்றது. அதே போல நன்மைகள் இருப்பதை போலவே தீமைகளும் டார்க் சாக்லெட்டுகளில் உள்ளது. அடுத்து இதன் நன்மைகள் என்ன தீமைகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
சாக்லெட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…
* கோகோ நிறைந்த டார்க் சாக்லெட் சாப்பிடும் பொழுது இதயம் வலிமை பெறுகின்றது.
* சாக்லெட் சாப்பிடும் பழுது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றது.
* சாக்லெட் சாப்பிடுவதால் உடலில் இரத்தம் உறைதல் தடுக்கப்படுகின்றது.
* சாக்லெட் சாப்பிடுவதால் உடலில் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகின்றது.
* சாக்லெட் சாப்பிடுவதால் சிறுநீரக கண்களுக்கு எதிராக நன்மை பயக்கும்.
சாக்லெட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்…
* அதிகமாக சாக்லெட் சாப்பிடுவதால் நமக்கு தலைவலி ஏற்படுகின்றது.
* அதிகமாக சாக்லெட் சாப்பிடுவது மூளைக்கு செல்லும் இரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
* தொடர்ந்து அதிகமாக சாக்லெட் சாப்பிடும் பழுது ஆக்கிய ஏற்படுத்தும் கிருமிகள் அதிகமாகி அக்கி ஏற்படும் வாய்ப்பு உருவாகின்றது. இதனால் அக்கி நெயில் இருந்து மீண்டவர்கள் சாக்லெட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* குழந்தைகள் அதிகமாக சாக்லெட் சாப்பிடும் பொழுது அவர்களின் பற்கள் அழுகும் நிலை ஏற்படுகின்றது.
* அதிகமாக சாக்லெட் சாப்பிடுவதால் நரம்பு தெடர்பான குறைபாட்டை ஏற்படுத்தும்.
எந்த உணவாக இருந்தாலும் அளவோடு சாப்பிட்டு பயன் பெறலாம். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது அது நமக்கு பலவகையான இந்துக்களை ஏற்படுத்திக் கெடுக்கும் என்பதில் துளி அளவு கூட சந்தேகம் வேண்டாம்.
Previous article90 நோய்களுக்கு இந்த 2 பொருள் சேர்த்த பானம் ஒன்று தான் தீர்வு!! பாட்டி சொன்ன வைத்தியம்!!
Next articleவீட்டில் பண வரவு அதிகரிக்கும் ஐந்து பொருட்கள் கொண்ட பரிகாரம்!! இப்படி செய்தால் செல்வ செழிப்புடன் வாழ முடியும்!!