இந்த 1 டிரிங் எப்பேர்ப்பட்ட மூட்டு வலியையும் நீக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
98
This 1 drink will cure any kind of joint pain!! Try it immediately!!
This 1 drink will cure any kind of joint pain!! Try it immediately!!

இந்த 1 டிரிங் எப்பேர்ப்பட்ட மூட்டு வலியையும் நீக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

இந்த காலகட்டத்தில் மாறுபட்ட உணவு பழக்க வழக்கமே நம்மில் பலருக்கு சிறு வயதிலேயே மூட்டு வலி உடல் பருமன் போன்றவற்றை உண்டாக்கி விடுகிறது.

இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் முதலில் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும். அந்த வகையில் உடல் பருமன் மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த பதிவில் வரும் டிரிங்கை குடித்தால் போதும். அவர்களின் உடல் ரீதியான பிரச்சனையில் இருந்து எளிதாக விடுபடலாம்.

கால்சியம் குறைபாடு மற்றும் மூட்டு தேய்மானம் போன்றவற்றால் சிறு வயதிலேயே மூட்டு வலி உண்டாகி விடுகிறது. இந்தப் பிரச்சினையை ஆரம்ப கட்ட காலத்திலேயே கண்டு பிடித்தால் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:

கொள்ளு

ஆலிவ் விதை

வெந்தயம்

சீரகம்

பொருட்களின் பயன்கள்:

கொள்ளு:

இது உடல் எலும்புகளை பலப்படுத்த மிகவும் உதவி புரியும்

ஆலிவ் விதை:

ஆலிவ் விதையில் இருக்கும் அம்பிகதிரி ஆனது ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும்.

வெந்தயம்:

வெந்தயம் உடல் குளிர்ச்சி அளிப்பதோடு உடல் எடை குறைப்பதில் இதற்கு அதிக பங்கு உள்ளது. மேலும் இதயம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

சீரகம்:

சீரகம் நமது உடலில் ஏற்படும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். அதுமட்டுமின்றி அஜீரண கோளாறுக்கு மிகவும் உதவிகரமாக அமையும்.

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைக்க வேண்டும்.

பின்பு தேவையான பொருட்கள் அனைத்தையும் இரண்டு ஸ்பூன் என்ற சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பொருட்களை அடுப்பின் மேல் உள்ள பாத்திரத்தில் போட்டு கருகாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினந்தோறும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் என்ற அளவில் கலந்து குடித்து வர மூட்டு வலி முழங்கால் வலி உடல் பருமன் என அனைத்தும் நீங்கும்.