உடல் எடையை குறைக்க உதவும் பஞ்சமேவா! இதை எவ்வாறு தயார் செய்வது !!

0
64
#image_title
உடல் எடையை குறைக்க உதவும் பஞ்சமேவா! இதை எவ்வாறு தயார் செய்வது
உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியம் பாதுகாக்கும் பஞ்சமேவா என்னும் உணவு வகையை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உலகத்தில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகள் இருக்கின்றது. அதில் முக்கியமான ஒரு பிரச்சனை உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை. இந்த உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை சரி செய்ய ஒவ்வொரு நபரும் மருத்துவமனைகள், உடல் எடை குறைப்பு மையங்கள், நாட்டு மருந்துகளில் என்று எல்லா பக்கமும் உடல் எடையை குறைக்க அலைகின்றனர்.
அவ்வாறு அசையாமல் எளிமையாக உடலை குறைப்பதற்கு பல மருந்துகள் உள்ளது. இதில் பக்க விளைவுகள் இல்லாமல் இயற்கையான உணவை வைத்த நம் உடல் எடையை குறைக்கலாம். அதில் ஒன்று இந்த பஞ்சமேவா உணவு வகை.
இந்த பஞ்சமேவா உணவு வகை என்பது ஐந்து உலர்ந்த பழங்கள் மற்றும் உலர்ந்த பருப்புகளின் கலவையே ஆகும். அதில் உள்ள சத்துக்கள் நமது உடல் எடையை வேகமாக குறைக்க உதவி செய்கின்றது.
இந்த பஞ்சமேவா என்ற உணவில் பாதாம், முந்திரி, பேரீச்சம்பழம், கருப்பு திராட்சை, பச்சை திராட்சை இந்த ஐந்து பேருக்கும் மட்டும் தான் உள்ளது. இந்த ஐந்து பொருட்களும் நம்முடைய அதிகப்படியான உடல் எடையைகுளைக்க உதவி செய்கின்றது.
இந்த பஞ்சமேவா உணவு வகையை தயாரிப்பது எளிமை தான். முதலில் ஒரு. பவுல் ஒன்று எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் பாதாம், முந்திரி, கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பேரீச்சம் பழம் இவை அனைத்தையும் அப்படியே சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதை சாப்பிடலாம்.
இதன் மூலமாக நம்முடைய உடல் எடையை குறைக்கலாம். மேலும் சருமத்தை பளபளப்பாக மாற்றவும் உதவுகின்றது. மேலும் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படுத்தும்.