10 ரூபாய் போதும் ஈசியாக எடையை குறைக்கலாம்! 5 நாள் தொடர்ந்து குடிங்க போதும்!

0
194
#image_title

உடல் எடையை குறைத்து அழகாக தெரிய வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. இப்பொழுது நாம் உண்ணும் உணவு பழக்கங்கள் மாறி விடுவதால் உடல் எடையும் அதிகமாக வந்து விடுகிறது. உண்ணும் உணவிலேயே விஷம் கலந்து இருப்பதால் எதை சாப்பிடுவது எதை விடுவது என்றே தெரியவில்லை.

 

நாவிற்க்கு சுவை வேண்டும் என்பதற்காக எந்தவிதமான உணவுகளையும் உண்டு, அது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி கடைசியில் நம் உடல் பூதாகரமாக வளர்ந்து வருகின்றது.

 

அப்படி வெறும் பத்து ரூபாய் செலவில் ஐந்தே நாட்களில் உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

 

வேறு ஒன்றும் தேவையில்லை இரண்டு ஸ்பூன் சீரகம் போதும்.

 

1. இரண்டு ஸ்பூன் சீரகத்தை வானிலை சட்டியில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. வறுத்த சட்டியில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதை அப்படியே இரவு முழுவதும் ஊற வைத்து விட வேண்டும்.

3. மறுநாள் காலையில் அந்த தண்ணீரோடு சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. இதை காலையில் பல் தேய்த்த பின்னர் வெறும் வயிற்றில் இதனை அப்படியே குடிக்க வேண்டும். சுவைக்கு வேண்டுமென்றால் அரை எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

5. சுத்தமான தேன் உங்களிடம் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லை நீங்கள் தவிர்த்து விடலாம்.

 

இப்படி ஐந்து நாட்களுக்குள் வெறும் வயிற்றில் இதை குடித்து மைதா கலந்த உணவுகளை தவிர்த்து சாப்பிடு வந்தால் நிச்சயமாக உடல் எடை குறைந்து காணப்படும் உங்களின் தொப்பை குறைந்திருக்கும்.

Previous articleஇந்த காயை சட்னி செய்து சாப்பிட சர்க்கரை சட்டென குறையும்!
Next article7 விதமான நோயை போக்கும்! தினமும் சமையலில் சேர்த்து கொள்ளுங்கள்!