12 வகுப்பு படிவத்தவர்கள் கால்நடை பராமரிப்பு துறையில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம்..!!

Photo of author

By Divya

12 வகுப்பு படிவத்தவர்கள் கால்நடை பராமரிப்பு துறையில் பணிபுரிய விண்ணப்பம் செய்யலாம்..!!

தமிழக அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி காலியாக உள்ள “Veterinary Inspector” பணிக்கென மொத்தம் 31 பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய வருகின்ற 30 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு பணி

நிறுவனம்: கால்நடை பராமரிப்புத் துறை

பதவி: Veterinary Inspector

காலியிடங்கள்: மொத்தம் 31

கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிப்பட பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வயது வரம்பு குறித்து அதிகபரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 30-12-2023