தீராத கஷ்டங்கள் அனைத்தும் மாயமாக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!

0
313
#image_title

தீராத கஷ்டங்கள் அனைத்தும் மாயமாக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!

**உணவு அருந்தும் முன் சிறிதளவு உணவை காகத்திற்கு வைத்து விட்டு உணவருந்தவும்.

**உடல் ஊனமுற்றவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.

**ஏழை குழந்தைகளின் கல்வி செலவிற்கு உதவிட வேண்டும்.

**தினமும் காலை குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை மனதார வணங்கி வரவும்.

**ஏழை குழந்தைகளுக்கு உடை வாங்கி கொடுத்து உதவலாம்.

**உங்கள் குலதெய்வ கோயிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

**அமாவாசை நாளில் குலதெய்வ கோயிலுக்கு சென்று அன்னதானம் செய்யலாம்.

**ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு வாங்கி கொடுக்கலாம்.

**ஏழை பெண்களின் திருமணத்திற்கு தேவையான உதவிகளை செய்யலாம்.

**வெள்ளிக்கிழமை அன்று அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு சென்று விளக்கு போட்டு வரலாம்.

**பூஜை அறையில் குபேரர், லட்சுமி திருஉருவ படங்களுக்கு வியாழன், வெள்ளி அன்று பூஜை செய்து வரலாம்.

**குலதெய்வ கோயில் மண்ணை எடுத்து வந்து ஒரு மஞ்சள் காட்டன் துணியில் சேர்த்து மூட்டை கட்டி வீட்டு வாசலில் தொங்கவிடலாம்.

Previous articleஉங்கள் உடம்பில் உள்ள தேமல்.. மின்னல் வேகத்தில் மறைந்து போக நீங்கள் செய்ய வேண்டியவை!
Next articleஇப்படி கூட வீட்டு தரையை சுத்தம் செய்யலாமா?