எந்த வகை மருவாக இருந்தாலும் ஒரு நாளில் உதிர்ந்து விடும்.. இவ்வாறு செய்தால்..!

0
250
#image_title

எந்த வகை மருவாக இருந்தாலும் ஒரு நாளில் உதிர்ந்து விடும்.. இவ்வாறு செய்தால்..!

தீர்வு 01:-

ஆப்பிள் சீடர் வினிகரில் பஞ்சை நினைத்து மருக்கள் உள்ள இடத்தில் தேய்த்தால் சில தினங்களில் அவை உதிர்ந்துவிடும்.

தீர்வு 02:-

விளக்கெண்ணெயில் பேக்கிங் பவுடர் சேர்த்து மருக்கள் மீது தடவி வந்தால் விரைவில் உதிர்ந்து விடும்.

தீர்வு 03:-

வாழைப்பழத் தோலை உலர்த்தி பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து மருக்கள் மீது தடவி வந்தால் அவை சில நாட்களில் கொட்டிவிடும்.

தீர்வு 04:-

வேப்ப இலையை மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து மருக்கள் மீது தடவி வந்தால் அவை விரைவில் உதிர்ந்து விடும்.

தீர்வு 05:-

எருக்க இலையில் உள்ள பாலை மருக்கள் மீது ஒடி வைத்தால் அவை விரல் விட்டு எண்ணும் தினங்களில் உதிர்ந்து விடும்.

தீர்வு 06:-

எலுமிச்சை சாற்றில் சிறிது பல் துலக்கும் பேஸ்ட் கலந்து மருக்கள் மீது தடவி வந்தால் உரியத் தீர்வு கிடைக்கும்.

தீர்வு 07:-

வெற்றிலை, குப்பைமேனி இலை சிறிதளவு எடுத்து அரைத்து மருக்கள் மீது தடவி வர அவை விரைவில் கொட்டி விடும்.

தீர்வு 08:-

சிறிது நெய், வெங்காயச்சாறு, பேக்கிங் சோடா கலந்து எலுமிச்சை தோலில் தடவி உடலில் உள்ள மருக்கள் மீது தடவினால் அவை விரைவில் உதிர்ந்து விடும்.

Previous articleஉடல் எடையை அதிகரிக்க செய்யும் ஆரோக்கிய வழிகள்!
Next articleகுழந்தை பிறந்த கிழமையும்.. கிடைக்க கூடிய அதிர்ஷ்டமும்..!