இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை! மாதம் ரூ.12,000/- வரை ஊதியம்!

0
311
#image_title

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை! மாதம் ரூ.12,000/- வரை ஊதியம்!

இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB),காலியாக உள்ள “அலுவலக உதவியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் அஞ்சல் வழியாக வரவேற்கப் படுகின்றன.

நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB)

பணி: அலுவலக உதவியாளர்

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகப்பட்ச வயது 40 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஊதிய விவரம்: அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.12,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்து தேர்வு
*நேர்காணல்

கடைசி தேதி: 15 நாட்களுக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு அஞ்சல் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleஉடலில் உள்ள 1000 நோய்களை குணமாக்க.. “சோம்பு + புதினா”.. இப்படி பயன்படுத்துங்கள்!
Next articleசட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்!