மக்களே எச்சரிக்கை!! இந்த உணவுகளை தெரியாமல் கூட டீயுடன் சேர்த்து சாப்பிட்டு விட்டு விடாதீர்கள்!!
நம்மில் பலருக்கும் டி என்பது ஒரு வேலை உணவாக கூட இருக்கிறது ஒரு சிலர் சாப்பிடாமல் கூட இருந்து விடுவார்கள் ஆனால் டீ இல்லாமல் இருக்கவே மாட்டார்கள் அவ்வாறு டீக் குடிக்கும் விரும்பிகளுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஏனென்றால் டீ குடிக்கும் பொழுது ஸ்னாக்ஸ் ஆக பல உணவுகளை எடுத்துக் கொள்கிறோம் ஆனால் அவ்வாறு எடுத்துக் கொண்டால் உடலில் வேதிவினைகள் புரிந்து அது நமது உயிருக்கு ஆபத்தை வரவைத்து விடலாம் எந்தெந்த பொருட்களை டீயுடன் சாப்பிட கூடாது என்பதை இந்த பதிவில் காணலாம்.
முதலாவதாக காய்கறிகள்:
நாம் டீ குடிக்கும் பொழுது பலரும் பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை ஆர்டர் செய்த சாப்பிடுகிறோம் ஆனால் அது முற்றிலும் தவறு நாம் டீ கொடுக்கும் பொழுது எந்த ஒரு காய்கறி சம்பந்தப்பட்ட பொருட்களையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
டி யில் அதிக அளவு ஆக்சிலட் உள்ளது காய்களில் புரோட்டின் மற்றும் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இவை இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது.
இரண்டாவதாக எலுமிச்சை:
நம்மில் பலரும் லெமன் டீ குடிப்பார்கள் ஆனால் டீ மற்றும் எலுமிச்சையை ஒன்றாக சேர்க்கும் பொழுது அமிலமாக மாறிவிடுகிறது இதனால் உடலில் எண்ணற்ற உப்பு சொத்தை அதிகரித்து விடும் இது சிறுவர்கள் போன்றவற்றை உண்டாகுவதற்கு வழிவகுக்கும்.
எனவே லெமன் டீ குடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக மஞ்சள்:
டீ குடிக்கும் நேரத்தில் மஞ்சள் அதிக அளவு சேர்த்துள்ள பொருட்களை உண்பதை தவிர்க்க வேண்டும் இதிலும் வேதிவினை நடந்து நமது உடலில் புளித்த ஏப்பத்தை உண்டாக்கி கொண்டே இருக்கும்.
நான்காவதாக ஐஸ்கிரீம்:
எந்த ஒரு சுடுபொருளுடனும் குளிர்ச்சியான பொருட்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு சாப்பிடும் பொழுது உடல் அதிக அளவு சூட்டை உணரும். பின்பு நீர் கடுப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகிவிடும்.