‘வி லவ் பிஎம் மோடி’ திருப்பூரில் மாணவர்கள் உற்சாக வறவேற்பு!!

0
246
#image_title

‘வி லவ் பிஎம் மோடி’ திருப்பூரில் மாணவர்கள் உற்சாக வறவேற்பு!!

வருகின்ற 27 மற்றும் 28 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் விதமாக திருப்பூர் மாவட்டம் செல்லிபாளையத்தில் உள்ள விவேகநாந்தா பள்ளியை சார்ந்த 650 மாணவர்கள் ‘ வி லவ் பிம் மோடி’ என்ற வாசகத்தின் வடிவில் அமர்ந்து தங்களது வரவேற்பை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வின் பொழுது பாஜக வை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள’எம் மண் எம் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள உள்ளது குறிப்பிடதக்கது.

author avatar
Savitha