Health Tips, Life Style, News

ஒரே வாரத்தில் 4 கிலோ உடல் எடை குறையும் இந்த குறிப்பை பின்பற்றி வந்தால்!!

Photo of author

By Divya

ஒரே வாரத்தில் 4 கிலோ உடல் எடை குறையும் இந்த குறிப்பை பின்பற்றி வந்தால்!!

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் பிட்டாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய குறிப்புகளை பின்பற்றவும்.

குறிப்பு 01:-

*பூண்டு
*தேன்

ஒரு பல் பூண்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.இதை ஒரு தேக்கரண்டி தேனில் போட்டு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.

குறிப்பு 02:-

*கொய்யா இலை
*தேன்

ஒரு கொய்யா இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும்.பிறகு இதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை வெகு விரைவில் குறையும்.

குறிப்பு 03:-

*சீரகம்
*தண்ணீர்

ஒரு கிளாஸ் நீரில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.மறுநாள் காலையில் இந்த நீரை குடித்து வந்தால் வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்புகள் கரைந்து விடும்.

குறிப்பு 04:-

*லெமன் கிராஸ்
*தேன்

ஒரு கிளாஸ் அளவு நீரை பாத்திரத்தில் ஊற்றி அதில் சிறிது லெமன் கிராஸ் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும்.

பிறகு அதில் சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை மளமளவென குறையும்.

முதுகு தண்டை பலப்படுத்தும் இன்ஸ்டன்ட் மாவு கஞ்சி!! இதை எவ்வாறு தயார் செய்வது?

பிரண்டை + நல்லெண்ணெய் இருந்தால் மூட்டு வலியை குணப்படுத்தும் மருந்து தயார்!!