உங்களுக்கு ஒட்டுக்குடல் இருக்கிறதா? அறுவை சிகிச்சை செய்யாமல் இந்த வீட்டு வைத்தியம் மூலம் ஈஸியா குணப்படுத்திக் கொள்ளுங்கள்!!
நமது வயிற்றுப் பகுதியில் உள்ள பெருங்குடலில் ஒட்டுக்குடல் உருவாகிறது.இந்த ஒட்டுக்குடல் பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு தான் உருவாகிறது.இந்த ஒட்டுக்குடல் வளர்ந்து வயிற்று பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
கண்டுகொள்ளாமல் விட்டோம் என்றால் குடல் புழுக்கள் மற்றும் கட்டிகள் உருவாகி உயிருக்கு ஆபத்தான நிலையை அடைய நேரிடும்.
ஒட்டுக்குடல் பாதிப்பு இருந்தால் வலது பக்க வயிற்றில் வலி உண்டாகும்.அதுமட்டும் இன்றி வாந்தி,வயிற்றுப்போக்கு,காய்ச்சல்,மலச்சிக்கல்,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
ஒட்டுக்குடல் பாதிப்பை கவனிக்க தவறினால் அவை வெடித்து பெரிய பாதிப்பை உண்டு பண்ணி விடும்.இந்த பாதிப்பிற்கு அறுவை சிகிச்சை இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்கள் மூலம் எளிய தீர்வு காணலாம்.
*பூண்டு
ஒதுக்குடல் வலியை சரி செய்ய தினமும் இரண்டு அல்லது மூன்று பச்சை பூண்டை சாப்பிட்டு வருவது நல்லது.
*விளக்கெண்ணெய்
ஒட்டுக்குடல் அலர்ஜி நீங்க விளக்கெண்ணெய் பயன்படுத்துவது நல்லது.ஒரு காட்டன் துணியில் இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணெய் ஊற்றி வலது பக்க வயிற்றுப் பகுதியில் வைத்து ஒத்தடம் போல் கொடுத்து வந்தால் தீர்வு கிடைக்கும்.
*இஞ்சி
தினமும் இஞ்சி தேநீர் அருந்தி வந்தால் ஒட்டுக்குடல் பாதிப்பால் ஏற்படக் கூடிய வாந்தி,குமட்டல் பிரச்சனை சரியாகும்.
*எலுமிச்சை சாறு
ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதை வழக்கமாக்கி கொண்டால் ஒட்டுக்குடல் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு விடலாம்.
*துளசி
தினமும் துளசி தேநீர் குடித்து வர ஒட்டுக்குடல் பாதிப்பால் ஏற்படக் கூடிய வாயுத் தொல்லை முழுமையாக அகலும்.